போலியான, கிராப்பிக்ஸ் மூலம் வீடியோவை உருவாக்கி, அதன் மூலம்
ஸ்வாமிஜியிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் திட்டமிட்டது. சூழ்ச்சிக்காரர்களின்
மிரட்டலுக்கு அடிபணியாத நம் ஸ்வாமிஜிக்கு, அடுத்த திட்டம் வகுத்து அந்த
சதிகார கும்பல் நெருக்கடி தர ஆரம்பித்தது.
ஆனால், பின்னாளில் அந்த போலி கும்பலின் சாயம் வெளுத்துப் போனது. பணம்
பறிக்கும் ஒரே நோக்கத்துக்காக, லெனின் கருப்பனால் உருவாக்கப்பட்டது தான்
அந்த வீடியோ என்று, எந்த டிவியில் போலி வீடியோவை காட்டினார்களோ, அந்த
சன் டிவியின் மூத்த நிர்வாகியாக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனாவே, செய்தியாளர் கூட்டத்தில் உண்மையை போட்டு உடைத்தார்.